இன்று வெள்ளிக்கிழமை மறந்து கூட இதை செய்து விடாதீர்கள்.!!
மகாலட்சுமி வீடு தேடி வரும் நாளான வெள்ளிக்கிழமைகளுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நாளில் முழுவதுமே அம்மனின் துதிபாடி அமைதியாக இருப்பது நல்லது. மேலும் கோவிலுக்கு சென்று தொழுவது சிறப்பாகும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் செய்யவே கூடாத சில விஷயங்கள் உண்டு. அவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நமது வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக அமர்ந்திருக்கும் என்பது நம்பிக்கை. இது காலம் காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும் நிரந்தரமாக நம்மிடையே தங்குவதற்கும் … Read more