திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!
திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார். மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி … Read more