நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன வழிகள் இதோ!!
நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன வழிகள் இதோ!! 1)வீடு வாடகைக்கு இருப்பவர்கள் நகரப் பகுதிகளில் இருந்து சற்று அவுட்டர் ஏரியாவில் வீடு பார்த்தால் வாடகை 500 முதல் 1000 வரை குறைக்க முடியும். 2)காலையில் வாக்கிங் செல்லும் பொழுதே வீட்டிற்கு தேவைப்படும் பால், காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி வந்து விடுங்கள். இல்லையெனில் மளிகை செலவு செய்வதற்கு என்று பைக் எடுத்து செல்வதினால் பெட்ரோல் செலவு அதிகமாகும். 3)வீட்டில் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மின் … Read more