இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!
இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!! நம் அனைவரும் கடவுளிடம் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும், பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல துணை வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் நம் வேண்டுதலை அந்தந்த கடவுளிடம் வைத்தால் மட்டுமே அவை விரைவில் நடக்கும். தாங்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகா லட்சுமி மற்றும் வெங்கடாசலபதியிடம் வேண்ட வேண்டும். திருமணம் நடக்க, மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக … Read more