தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!
நோய் தொற்றின் 3வது அலை தற்சமயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டில் சென்ற 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், 2வது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன … Read more