மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!
மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது. அவ்வாறு கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ … Read more