ஜி20 தாமரை சின்னம் விவகாரம்: வாய் திறந்த மம்தா பானர்ஜி.. உடனடியாக லோகோவை மாற்ற வேண்டும்! தொடரும் எதிர்ப்புக்கள்!
ஜி20 தாமரை சின்னம் விவகாரம்: வாய் திறந்த மம்தா பானர்ஜி.. உடனடியாக லோகோவை மாற்ற வேண்டும்! தொடரும் எதிர்ப்புக்கள்! 20 நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி 20 என்று உள்ளது. இந்த அமைப்பின் பதவியானது சுழற்சி முறையில் மாற்றம் அடையும். அந்த வகையில் இம்மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை இந்தியா தான் ஜி 20 அமைப்பிற்கு தலைமை பதவி வகிக்கிறது. இது குறித்து கூட்டமைப்பானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் ஜி-20 லோகோ … Read more