இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?
லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள போங்காங் ஆற்றில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், முதல்முறையாக கல்வான் மோதல் குறித்து வாய் திறந்துள்ள சீன அரசு, கட்டளைத் தளபதி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. மேலும், மோதல் நடைபெற்ற வீடியோ … Read more