உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர்
உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து தற்போது தமிழகம் வந்தடைந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை காரணம் இங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் சசிகலாவை எதிர்த்து பேச … Read more