தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!! இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் இது போன்ற சொறி சிரங்கு சரும அரிப்பு சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். … Read more