District News
October 11, 2021
மதுரை : வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் வியாபாரிகள் பலரும் பல்வேறு விதமான வியாபார யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.பரிசு பொருட்கள் வழங்குவது,விலை குறைப்பது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர். ...