வாயு (கேஸ்) தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? உடனே நீங்க எளிய வீட்டு வைத்தியம்!!

வாயு (கேஸ்) தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? உடனே நீங்க எளிய வீட்டு வைத்தியம்!! நமக்கு இருக்கக்கூடிய அந்த சிறிய வயிறு தான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக உள்ளது. இதற்காகத்தான் வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறி வருவார்கள். நம் அனைவரும் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்னவென்றால் வாயு தொல்லை அதாவது கேஸ்ட்ரிக் பிரச்சனை. இந்தப் பிரச்சினையை மாத்திரைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை இங்கு அறிவோம். செய்முறை: … Read more