இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..   மேஷ ராசி அன்பர்களே..இந்த வாரம் பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய … Read more

அம்மாடியோ.. கிரண் கிளப்பிய அதிர்ச்சி தகவல்? ஒன் டே நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்!! 25நிமிஷம் வீடியோ கால் பேச 30 ஆயிரம்!! வேற லெவல்!!

அம்மாடியோ கிரண் கிளப்பிய அதிர்ச்சி தகவல்? ஒன் டே நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்!! 25நிமிஷம் வீடியோ கால் பேச 30 ஆயிரம்!! வேற லெவல்!! கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கிரண்.இவர் வட மாநிலத்தை சேர்ந்த படத்திலும் வட மாநில பெண்ணாகவே நடித்திருந்தார். இப்படம் … Read more