சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனி பெயர்ச்சி 27.12.2020 முதல்  19.12.2023 வரை கலை ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே. சனியின் நாமம் : அஷ்டம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைதொழில் ஸ்தானம்குடும்ப ஸ்தானம்பஞ்சம ஸ்தானம் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையில் புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார். … Read more

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more