கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Awesome program for college students! Good news published by the government!

கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்கி வருவது கேரளா தான்.கல்வி,அறிவியல்,முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்வது கேரளா.அதுமட்டுமின்றி பெண் கல்வி,பெண்களின் சமூக முன்னேற்றம்,பாலின சமத்துவம் என அனைத்திலும் முற்போக்காக துணிச்சலுடன் சட்டம் கொண்டுவருவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றது. மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களின் கல்வி திருமணத்திற்கு பிறகு கேள்விக்குறியாக மாறி வருகின்றது. இதற்கு தீர்வாக தற்போது கேரள அரசு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் … Read more

ஆணாதிக்கத்தை களைய “கூகுளின்” புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். எந்த இடத்திலும் பெண் இருக்கிறாள். ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆனால், பொதுவாக நாம் ஒருவரை அழைக்கும் பொழுது அல்லது ஒரு கலைஞர் , ஒரு தொழிலதிபரோ, ஒரு பதவியில் இருப்பவர்களையோ நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் அனைத்துமே ஒரு ஆணை மையப்படுத்திதான் வருகின்றது. இதை மாற்ற கூகுள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். … Read more