தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?
தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா? கோயில் கோபுர தரிசனத்தின் நன்மைகள்… எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். ராஜகோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கடவுளின் நேர்மறை ஆற்றல், மின் காந்த அலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கொடி மரத்தையும், நந்தி தேவரையும் முதலில் வணங்க மறவாதீர்கள். வழிபாடு முடித்த பிறகு கோயிலில் … Read more