பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்கள்!! மத்திய அரசு அறிவிப்பு!!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்கள்!! மத்திய அரசு அறிவிப்பு!! இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசானது தினம் தோறும் ஏராளமான புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அதிக அளவில் சலுகைகளையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில், மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு முதலீடு வழங்கும் திட்டம் ஆகும். மேலும், இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. … Read more