மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து … Read more