Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!!
Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!! 1)உங்கள் கனவில் நீங்களே பேயாக வந்தால் ஏதோ ஒரு பெரிய’தவறை செய்து விட்டு மறைத்து விஷயங்கள் இனி வெளிவந்து மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். 2)உங்கள் கனவில் பேய், பிசாசுக்களிடம் நீங்கள் மாட்டிக் கொள்வது போன்று கனவு வந்தால் நீங்கள் வாழ்வில் அனுபவித்து வந்த கஷ்டங்கள் தீரும் என்று அர்த்தம். 3)நீங்கள் படுத்து உறங்கும் அறையில் பேய், பிசாசு இருப்பது … Read more