பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!
பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை! தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி பேருந்தின் அவசர … Read more