செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம். கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிபறம்பு பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான அசோக் குமார் என்பவரது மகள் ஆதித்யா ஸ்ரீ (8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அதே பகுதியில் கூட்டுறவு வங்கியின் இய்ககுநராக பணியாற்றி வருகிறார். சிறுமி ஆதித்யா தொடர்ந்து செல்போனில் வீடியோ பார்ப்பதை எப்போதும் பழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு 10.30 மணி … Read more