காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசிகுமாரின் பெற்றோர் தங்களது மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்து பெண் … Read more