பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள் அதோடு 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆரம்பமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை … Read more

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி இருக்கிறார்கள் .அதாவது அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதேபோல அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த பல புதிய வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளில் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. அதோடு அதிமுக தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டமும் வெடித்தன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் … Read more