தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!
தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு! மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆசியோடு நடைபெறுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு பேரும், புகழும் கிடைக்கின்ற வகையில் நிர்வாகத் திறனில் முதல் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் … Read more