பிரபல நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அதிதி சங்கர்!! கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தில் பரவல்!!

Aditi Shankar giving tough to popular actresses!! Glamor look photo goes viral!!

பிரபல நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அதிதி சங்கர்!! கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தில் பரவல்!! அதிதி ஷங்கர் தமிழ் சினிமா நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம்.முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து … Read more