பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!
பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்! வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் … Read more