குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!! வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட … Read more