கர்ணன் படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை!
கர்ணன் படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை! ஜி.எம்.குமார் இயக்குனராக சில படங்கள் இயக்கி அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர்.மேலும் ஜி.எம்.குமார் கும்கி, கர்ணன், மாயாண்டி குடும்பத்தார், குருவி ,ஆயுதம் செய்வோம், மச்சக்காரன், கேப்டன் மகள், தொட்டி ஜெயா, நான் அவளை சந்தித்தபோது, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளர். மேலும் ஜி.எம்.குமார் எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமா துறையில் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அவர் 1986ல் அறுவடைநாள் படத்தின் … Read more