கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..
கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் குமரன்.இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளார்கள். குமரன் பிறந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்து குமரனை தாக்கியது. … Read more