உங்களுக்கு விடப்பட்ட “கோ சாபம்” நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு இருக்கிறது!!
உங்களுக்கு விடப்பட்ட “கோ சாபம்” நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு இருக்கிறது!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more