கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு - சுவையாக செய்வது எப்படி?

கமகமக்க ஆற்காடு மட்டன் தொடை கறி குழம்பு – சுவையாக செய்வது எப்படி? ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். அதனால்தான் அனைவரும் ஆடு தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். ஆனால், தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம், ஆடு நடக்கிறதால், அதன் தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டியாகிவிடும். இப்படி இறுக்கமான தொடைக்கறியில் எப்படி மிருதுவாக, சுவையாக … Read more