உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? குபேரரர், லட்சுமி தேவி ஆகியோர் கனவில் வந்தால் உங்களுக்கு பண வரவு, தன வரவு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வந்தர்களாக உருவெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். தொழில் நல்ல லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தம். விநாயகர் கனவில் வந்தால் வேலை கிடைக்கும் என்று அர்த்தம். புதிய தொழில் துவங்க ஆசி கிடைப்பதாக அர்த்தம். இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் நமக்கு ஆபத்து … Read more