6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்!
6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் – சித்திரை முதல் நாளில் ஆண்டுதோறும் முத்துமாரியம்மனுக்கு பணத்தினால் அலங்காரம் செய்துவருவதாக கோவில் நிர்வாகி பேட்டி கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 6 கோடி ரூபாய் பணத்தை வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வைரம், நவரத்தினங்கள் வைத்தும் அலங்காரம் ஆனது செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதியை இந்தப் … Read more