விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!
விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!! மதுரையில் நடைபெற உள்ள அஇஅதிமுக கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்குத் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையை மாநாடு நடத்த தேர்ந்தெடுத்து உள்ளனர். … Read more