பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். தமிழ் எடுத்த படங்களான சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மக்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்தது. அந்த அளவிற்கு இவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் அமையும். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வருகிறார். முதன்முதலாக … Read more

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!!

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!! இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் பாலா அடுத்ததாக நடிகர் சூரியா நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி சார்ந்த பகுதியில் நடித்து முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்ல விருந்தது. அதன் பிறகு ஒரு … Read more

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல்

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் தன்னுடைய துறுதுறு கண்களால் ரசிகர்கள் தன் பக்கம் இழுத்தார். முதன் முதலில் எகிரே பவுரமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் லைலா அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் பிதாமகன், தில், நந்தா, தீனா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பிதாமகன், தீனா, பார்த்தேன் ரசித்தேன் … Read more

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…

  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…   இயக்குநர் பாலா தற்பொழுது இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.   எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் சூரியா அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பாலா அவர்களின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு … Read more

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ..

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பாலா இதுதொடர்பாக படத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பியதாகவும், ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ளது. தம்பிக்கு ஒரு அண்ணனாக தன்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது தன் கடமையாகவும் இருக்கிறது. வணங்கான் … Read more

சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!

New update of Suriya's Vanangaan! This is the actress's viral photo!

சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்! சூர்யா எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கான … Read more

மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.!! அதிகாரப்பூர்வ அப்டேட்.!!

மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று நடிகர் சிவகுமாரின் 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன்களான நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டார். அப்போது தந்தை சிவக்குமார், இயக்குனர் பாலா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more