வீட்டில் இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  

வீட்டில்  இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மற்றும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள் … Read more

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!!

So many benefits for babies born in the month of August !!

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!! பொதுவாகவே ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இதை ஆன்மீக ரீதியாக பார்த்தால் சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொண்டார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பனார் அந்தநேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும் அதனால் காலம் காலமாகவே ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தான் புதிதாக திருமணம் செய்தவர்களை ஆடி மாதம் … Read more