நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!!
நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!! ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு … Read more