வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!! *கலர் மீன்கள் வளர்க்கும் தொட்டியை படுக்கை அறையிலோ சமையல் அறையிலோ வைக்கக் கூடாது. வீட்டில், ஹாலில் தான் வைக்க வேண்டும். *வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். முடியாதவர்கள் வடக்கில் வைக்கலாம். வீட்டின் நுழைவாயிலில் உள்ளே சென்றவுடன் இடது பக்கம் வைக்கலாம். மீன் தொட்டியை ஒருபோதும் தெற்கில் வைக்கவே கூடாது. *மீன்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்க வேண்டும். அதுவும் தங்க … Read more