இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!
இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்! இன்றைய உள்ள இளைய தலைமுறைகள் அதிகளவு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதனை தடுப்பதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் … Read more