காதலிக்க மறுத்ததால் மறைத்து வைத்த கத்தியால் கொலையா?.பெங்களூரில் நடந்த கொடூரம்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் காதலிக்க மறுத்ததால், அவரை கொன்றுவிட்டு, தமிழக வாலிபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி கொண்டு தற்கொலை செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் உஷா. இவர் வயது 25 ஆகிறது. இவர் பெங்களூர் நகரை சேர்ந்த மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள … Read more