அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !!
அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !! வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தொடர்ச்சியாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசத்தின் கோபால்கஞ்ச்-யில் நேற்று காலை 10.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு தாக்கத்தின் காரணமாக, அருகில் உள்ள இரண்டு நாடுகளில் அதாவது மியான்மர் மற்றும் மணிப்பூரில் நில … Read more