அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் ! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் ! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!! வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. படுகாயம் அடைந்த அந்த சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்கே உள்ள ஒரு வீட்டில் 9 வயதான … Read more