இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட் படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய் என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more