இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more