அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!
அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி! தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளில் யாருக்கெல்லாம் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டத்து.அந்த அரசாணையே 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.அந்த அரசாணையில் தற்போது பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.குறிப்பாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை பெருமளவு பாதித்தது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பல உயிர்களை இழக்க நேரிட்டத்து.அதனால் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறது. அந்த கொரோனா … Read more