தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!!
தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜ, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமார் சார்பில் வக்கீல் உதயகுமார் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் … Read more