திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!!
திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார். இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது … Read more