பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு!
பிரபல இயக்குனர் கைது! தமிழ் திரையுலகில் தொடர் பரபரப்பு! 1992 ஆம் ஆண்டு முன்பு குறிஞ்சாங்குளம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே சாதி வெறி தாக்குதல் நடைபெற்றது. இது தமிழகத்தையே புரட்டிப் போடும் சம்பவமாக இருந்தது. குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினர் ஒரு மண்டபம் ஒன்று நடத்தி வந்தனர். அதற்கு எதிரே தலித் என்கிற ஆதி தமிழர்கள் காந்தாரி அம்மன் கோவில் ஒன்றை கட்ட முன்வந்தனர். எங்கள் மண்டபத்திற்கு முன்பே இப்படி தலித்துகள் கோவில் கட்டுவதா என்று சாதிவெறி … Read more