இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு! பட்டதாரி பெண் தற்கொலை இதுதான் காரணமா?
இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு! பட்டதாரி பெண் தற்கொலை இதுதான் காரணமா? சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்தவர் தனபால். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (31). இவர் பி ஏ ,பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் மகனுக்கு காதணி விழா நடத்த வேண்டும் என … Read more