முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more